What's new‎ > ‎

சர்வதேச ஆசிரியர் தினம்

posted Oct 5, 2010, 10:21 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 5, 2010, 4:17 PM by Prasath Mendis Appu ]


ஏணியாயிருந்தெம்மை ஏற்றிவைத்த ; தோணியாயிருந்து கல்விக்கடலைக்கடக்கவைத்த
ஊரார் பிள்ளையை தன்பிள்ளையாய்  நினைத்து  எம் அறிவுக்கண்ணைத் திறந்து வெளிச்சம் வழங்கிய ; இன்றும்  வழங்கிக்கொண்ருக்கின்ற அனைத்து ஆசிரியத்தெய்வங்களுக்கும் எமது சிரம்தாழ்த்திய வணக்கங்களைத் தெரிவிக்கிறோம்.

karaitivu.org WebTeam
Comments