What's new‎ > ‎

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்பந்தமான கருத்தரங்கு

posted Sep 27, 2010, 11:54 AM by Web Team
ஐரோப்பிய ஒன்றிய நிதியுடவியுடன் யுனொப்ஸ் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திண்மக்கழிவு முகாமைத்துவத்துவ செயற்றிட்டத்தில், வளங்கள் அபிவிருத்தி ஆலோசனை நிறுவனமானது சமூக விழிப்புட்டல் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. அந்த வகையில் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பினைப் பெறும் முகமாக ஒரு கருத்தரங்கினை அந்நிறுவனமானது நடாத்தியது . அந்நிகழ்வில்  சமுர்த்தி வலய முகாமையாளர் மற்றும் நிறுவன பிராந்திய திட்டத்தலைவர் ஆகியோர் விளக்கமளிப்பதையும் கலந்துகொண்ட உத்தியோகத்தர்களையும் படத்தில் காணலாம் 




Comments