What's new‎ > ‎

சம்மாந்துறைத் தொகுதியின் முடிசூடாமன்னன் எம்.எ.அப்துல் மஜீட் காலமானார்

posted Nov 30, 2011, 8:32 AM by Suranuthan Sothiswaran   [ updated Nov 30, 2011, 8:42 AM ]
திங்களன்று இரவு காலமான சம்மாந்துறைத் தொகுதியின் முடிசூடாமன்னன் முன்னாள் தபால்தந்தி அமைச்சர் எம்.எ.அப்துல் மஜீட்டிற்கு மரியாதை செலுத்துமுகமாக  சம்மாந்துறையிலுள்ள கடைகள் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்தும் நேற்று பூட்டப்பட்டிருந்தன. பாதுகாப்புப் படையினர் பொலிசார் ஒழுங்குகளைக் கவனித்தனர் அவற்றை படங்களில் காணலாம்.



படங்கள் / தகவல்:  திரு.வி.ரி.சகாதேவராஜா

Comments