What's new‎ > ‎

சமாதானத்திற்கான சர்வசமய கலந்துரையாடல்

posted Apr 1, 2012, 11:16 AM by Lavanyan Thiruchelvam

சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளையினர் இன்று சனிக்கிழமை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நடாத்திய சர்வசமய கருத்தாடல் நிகழ்வில் தலைவர் டாக்டர்.எம்.ஜ.எம்.ஜெமீல் தலைமையுரையாற்றுவதையும் முன்னான் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் அங்குரார்ப்பண உரையாற்றுவதையும் சமயத்தலைவர்களான வண.சங்கரத்ன தேரர். மௌலவி. இசட்.எம்.நதீர் சிவஸ்ரீ. சண்முக மகேஸ்வரக் குருக்கள் வண போதகர்.ஜேசுதாசன் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.








படங்கள் - Mr.V.T.Sahadevarajah

Comments