What's new‎ > ‎

சமாதான சிரமதானம்

posted Sep 15, 2009, 8:42 PM by Web Team
வரலாற்றுப் பிரசிதததிபெற்ற பாண்டிருப்பு   ஸ்ரீ திரௌபதையம்பாள்  ஆலயத்தின் தீமிதிப்பு வைபவ உற்சவம் ஆரம்பமாகவிருக்கின்ற சூழ்நிலையில் அங்கு மனித அபிவிருத்தி; தாபன மகளிர் வாழ்வாதார அபிவிருத்தி ஒன்றியத்தினர் நேற்று வெள்ளிக்கிழமையன்று சமாதான சிரமதானமொன்றை முவின பெண்களும் ஒன்று சேர்ந்து மேற்கொண்டனர். அதனைப் படங்களில் காணலாம்.


நன்றி - திரு விரி.சகாதேவராஜா
Comments