What's new‎ > ‎

சக்தியின் இசைசங்கமம் ஒருபார்வை (வீடியோ இணைப்பு)

posted Apr 22, 2012, 11:23 PM by Lavanyan Thiruchelvam   [ updated May 3, 2012, 8:25 AM by Suranuthan Sothiswaran ]
காரைதீவூ விளையாட்டுக்கழகத்தோடு முதல்தர வானொலி சக்தி இணைந்து நடாத்திய கலாசார விளையாட்டு விழாவை தொடர்ந்து மாபெரும் இசைநிகழ்ச்சி நடைபெற்றிருந்தது.இலங்கையின் முன்னணி இசைக்குழுவான திரு.ரட்ணம் ரட்ணதுரையின் சித்தாரா இசைவழங்க சக்தியின் முன்னணி அறிவிப்பாளர்கள் மேடையை கலக்க மிகபிரமாண்டமாக நடைபெற்ற இசைசங்கமம் ஒருபார்வை


YouTube Video


YouTube Video


Comments