What's new‎ > ‎

BMI (Body Mass Index) யை கணித்தல் - குறுங்கால செயற்திட்டம்

posted Sep 10, 2010, 7:29 AM by Sivatharisan Paranirupasingam   [ updated Sep 10, 2010, 9:57 AM by Prasath Mendis Appu ]


பாடசாலை மாணவர்களின் உடல் சுகாதாரத்தை பேணுவதற்கான BMI (Body Mass Index) யை கணித்தல் - குறுங்கால செயற்திட்டம்.

ஏணிக்கல்வி நிலையத்தின் மெய்யியல், அளவையியல் போன்ற பாடங்களின் விரிவுரையாளரும், கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விமுதுமாணி மாணவருமான திரு.கணேசன் பத்மராஜா(ஆசிரியர்) கமு /விபுலாநந்த மத்திய கல்லூரி, கமு / சண்முகா மகாவித்தியாலயம், கமு /இ.கி.ச.பெண்கள் பாடசாலை போன்றனவற்றிலுள்ள க.பொ.த(சா/த) மாணவர்களுக்கு BMI கணிக்கும் முறையையும், உடல் நிறை கூடுவதால் ஏற்படும் பாதிப்புக்களையும், அதனை தீர்க்கும் உபாயங்களையும் கலந்துரையாடல் ஊடாகவும்,செயற்பாட்டுடனும் விளக்கப்பட்டது. மேலதிக விளக்கங்களுக்கு Visit enee.karaitivu.org
Comments