What's new‎ > ‎

BIRTHDAY WISHES To Vivitha

posted Nov 7, 2011, 8:45 AM by Sivatharisan Paranirupasingam
இன்று 
பரமேஸ்வரன் விவிதா தனது 5 வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ என பெற்றோர்களான பரமேஸ்வரன் நிதர்சினி ,அம்மம்மா அன்னலெட்ச்சுமி ,அம்மப்பா பரநிருபசிங்கம் ,அன்ரிமார்களான ஜெயதரிசினி கோகுலதர்சினி ,தம்பி துலக்சனன் ,சித்தப்பா  அருள்வண்ணன்,மாமா சிவதர்சன் சார்பில் விவிதாவை வாழ்த்துகிறோம்.
Comments