posted Apr 7, 2012, 10:56 AM by Sivatharisan Paranirupasingam
[
updated Apr 7, 2012, 8:19 PM
]
இன்று 07/04/2012 அருள்வண்ணன் எதுர்சிகா தனது 1 வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ என பெற்றோர்களான அருள்வண்ணன் ஜெயதரிசினி அம்மம்மா அன்னலெட்ச்சுமி அம்மப்பா பரநிருபசிங்கம் மற்றும் குடும்பத்தார் சார்பில் எதுர்சிகாவை வாழ்த்துகிறோம்.  |
|