What's new‎ > ‎

Birthday wishes

posted Apr 25, 2012, 9:32 PM by Amareeshan Narendran
எமது இணையத்தளத்தின் சிரேஸ்ர உறுப்பினர்களில் ஒருவரும் சிறந்த பதிவருமான திரு.சிவதர்சன் பரனிருபசிங்கம் அவர்கள் இன்று தனது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார்.அன்னாருக்கு எமது காரைதீவூ.ஓர்க் இணையக்குளு சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றௌம்.
Comments