What's new‎ > ‎

Birthday Wishes

posted Jan 20, 2012, 6:37 AM by Suranuthan Sothiswaran

 எமது இணையத்தள ஆலோசகரும் கல்முனை நகரின் பிரபல இறுவட்டு விற்பனை நிறுவனமான NEW DVD CITY நிறுவன உரிமையாளருமான திரு. ரதனராஜா சபேசன் அவர்கள் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார் அவருக்கு காரைதீவு.ஓர்க் இணையக்குழுவின் வாழ்த்துக்கள்
Comments