What's new‎ > ‎

Birthday wishes

posted Apr 13, 2011, 6:27 PM by Amareeshan Narendran   [ updated Apr 13, 2011, 7:28 PM ]

சண்முகா மகா வித்தியாலயத்தில் உடற் கல்வி ஆசிரியராக கடமையாற்றும் திரு.தர்மலிங்கம் சிவகுமார் ஆசிரியர் அவர்கள் தனது 39 வது பிறந்த நாளை 13.04.2011 அன்று தனது இல்லத்தில் உறவினர்களுடன் கொண்டாடினார்.

வழ்த்த விரும்புவோர் 0754267446 இதனுடாக வாழ்த்தலாம்

தகவல் தம்பி தர்மலிங்கம் குவேந்திரன் (கோண்டா)

Comments