What's new‎ > ‎

Birthday Wishes

posted Dec 16, 2010, 3:40 AM by Suranuthan Sothiswaran   [ updated Dec 16, 2010, 3:53 AM ]
காரைதீவு 11ம் பிரிவைச் சேர்ந்த பத்மப்பிரியன் தயாளினி தம்பதியினரின் புதல்வி ப.கிருத்திகா தனது 5வது பிறந்த நாளை இன்று (16.12.2010) தனது காரைதீவு 7 ல் அமைந்துள்ள தனது அப்பம்மாவின் வீட்டில் வெகுவிமரிசையாக கொண்டாடினார்.அன்னாரை அன்பு அப்பா,அம்மா மற்றும் அனைவரும் சேர்ந்து பல்கலையூம் கற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.













தகவல்/படங்கள்
ந.சுதர்சன் (சித்தப்பா)
Comments