What's new‎ > ‎

Birthday Wishes

posted Nov 24, 2010, 12:22 AM by Lavanyan Thiruchelvam   [ updated Nov 25, 2010, 7:07 AM ]
திரு.யோகராஜா ஜயமனோ தம்பதியரின் சிரேஸ்ட புதல்வன் Yathushakar Yogarajaஅவர்கள் தனது 11வது பிறந்ததினத்தை சுவிஸ் இல் உள்ள தனது இல்லத்தில் 25.11.2010 அன்று வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார்.அன்னாரை அன்பு அப்பா,அம்மா அம்மப்பா,அம்மம்மா ,அப்பம்மா, பெரியப்பா,பெரியம்மா மாமா, மாமி மற்றும் அனைவரும் சேர்ந்து பாலயடி பாலவிக்னேஸ்வரர் அருள் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.









தகவல்- திரு.வி.பர்வதன்

Comments