What's new‎ > ‎

Birthday wishes.

posted Nov 7, 2010, 2:09 AM by Sivatharisan Paranirupasingam   [ updated Nov 7, 2010, 2:21 AM ]
இன்று 07/11/2010 பரமேஸ்வரன் விவிதா தனது 4 வது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ என பெற்றோர்களான பரமேஸ்வரன் நிதர்சினி ,அம்மம்மா அன்னலெட்ச்சுமி, அம்மப்பா பரநிருபசிங்கம், அன்ரிமார்களான ஜெயதர்சினி கோகுலதர்சினி ,சித்தப்பா அருள்வண்ணன்,தம்பி துலக்சனன் ,மாமா சிவதர்சன் , சார்பில் விவிதாவை வாழ்த்துகின்றோம்




Comments