What's new‎ > ‎

Birthday Photos - S.Dipanushan

posted Dec 23, 2011, 2:55 AM by Thineskanth Ponnampalam   [ updated Dec 23, 2011, 3:01 AM ]
காரைதீவு 12ம் பிரிவைச் சேர்ந்த செல்வன் டிபானுஷன் சுபாணன் தனது 3வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் 16-12-2011 அன்று உறவினர்களுடன் விமர்சையாக கொண்டாடினார். இவர் திரு.திருமதி சுபாணன் சுபாசினி தம்பதிகளின் ஏக புதல்வன்.





Comments