What's new‎ > ‎

Beach Volleyball போட்டியில் அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறியது காரைதீவு விளையாட்டுக்கழகம்

posted Feb 2, 2013, 7:51 AM by Sulecshan Logaraju   [ updated Feb 2, 2013, 7:57 AM ]
தேசத்துக்கு மகுடம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது கடற்கரைறில் இடம்பெற்ற Beach Volleyball மாவட்ட மட்ட போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழகம் அரையிறுதி ஆட்டம் வரை முன்னேறியது.
இச்சுற்றுப்போட்டியில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை,மொன்றாகலை,பொலநறுவை ஆகிய மாவட்டங்களைச சேர்ந்த வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


PicasaWeb Slideshow




Comments