What's new‎ > ‎

BANK OF CEYLON TO BE OPENED VERY SOON IN KARAITIVU

posted Aug 16, 2010, 10:44 PM by Lavanyan Thiruchelvam
காரைதீவில் புதிதாக இலங்கை வங்கிக் கிளையொன்று விரைவில் திறக்கப்படவூள்ளது.அதையொட்டி காரைதீவூ விபுலானந்தா சர்வதேச கல்லூரியில் சிறுவர்களுக்கான சேமிப்புத் திட்டம் தொடர்பாக  நிந்தவூர் இலங்கை வங்கி முகாமையாளர் எம்.எல்.எம்.சாஹிர் உரையாற்றுவதையூம்  பெற்றேரர்களையூம் படங்களில் காணலாம்.




(படங்கள் வி.ரி.சகாதேவராஜா  காரைதீவூ நிருபர் )

Comments