What's new‎ > ‎

"Baba's Coming"(ஆன்மீக நிகழ்வூ-30/11/2011)

posted Nov 27, 2011, 12:13 AM by Lavanyan Thiruchelvam

பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஆன்மீக மார்க்கத்தின் 2011 நவம்பர் மாதத்திற்கான "Baba;s coming"ஆன்மீக நிகழ்வூகள் எதிர்வரும்30 திகதி அதன் தலைமையகமான மதுபன் ல் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வூகள் இலங்கையில் உள்ள அவ் அமைப்பின் பிரதான ஆன்மீக நிலையங்களிலும் அதே தினத்திலே பிற்பகல் 6 மணியிலிருந்து காண்பிக்கப்பட இருக்கின்றது.பிரம்ம பாபா, சிவபாபா ஆகிய இருவரும் சூட்சும உடலில் ஒன்றித்து சங்கம யூக ஆத்மாவின் உடல்பெற்று ஆத்மீக உணர்வை உலகெலாம் பரவசெய்வதற்காக இடம்பெறும் இன்நிகழ்வூகளில் ஆத்மீக சகோதரர்களான உங்கள் அனைவரையூம் கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றௌம்.


info - இலங்கை தலைமையகம், பீட்டஸ் பாதை ,தெகிவளை  

Comments