What's new‎ > ‎

அவூஸ்திரேலியாவில் நடைபெற்ற தில் தில்லானா நடன நிகழ்வூ - 2012(வீடியோ இணைப்பு)

posted Jul 31, 2012, 12:57 AM by Lavanyan Thiruchelvam   [ updated Jul 31, 2012, 5:36 AM ]

PicasaWeb Slideshow

YouTube Video



அவூஸ்திரேலியாவில் சிட்னியில் நடைபெற்ற தில் தில்லானா- 2012 நடன போட்டி நிகழ்சியில் செல்வி.சாம்பவி கெஜமுகனின் நடன அணியினர் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டனர்.அதன் போதான ஒரு சில புகைப்படங்களும் முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட அந்த பொலிவூட் நடனத்தின் காட்சிகளையூம் நீங்கள் கண்டு மகிழலாம்.
Comments