What's new‎ > ‎

அவதாரபுருஷர் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 86வது அவதார தின நிகழ்வுகள்

posted Nov 22, 2011, 6:02 AM by Web Team   [ updated Nov 22, 2011, 8:42 AM by Suranuthan Sothiswaran ]
அவதாரபுருஷர் பகவான் ஸ்ரீ சத்யசாயி பாபாவின் 86வது அவதார தினத்தினை முன்னிட்டு காரைதீவு சாயி நிலையத்தினால் நடாத்தப்பட்ட சேவை நிகழ்வுகள்

 
1. 19.11.2011 - பாத பூஜை
 
 
2. 21.11.2011 - நாராயண சேவை (அன்னதானம்)
 
 

3. 22.11.2011 - காரைதீவு பிரதேசத்தில் வசதி குறைந்த குடும்பத்தினருக்கு உலர் உணவு  வழங்கல்

Comments