What's new‎ > ‎

அவதானமாக இருங்கள்

posted Dec 13, 2012, 7:50 AM by Sulecshan Logaraju   [ updated Dec 28, 2012, 7:21 AM by Suranuthan Sothiswaran ]

காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி வீதியில் காரைதீவு விளையாட்டுக்கழகத்துக்கு அண்மையில் அமைந்துள்ள பாலமானது உடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. எனவே இப்பாலத்தினால் செல்லும் கனரக வாகன சாரதிகள் வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

பாலத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புக்களை கீழே உள்ள படங்களில் காணலாம்.


PicasaWeb Slideshow


Comments