அம்பாறை மாவட்டத்தில் நிந்தவூரை அடுத்துள்ள அட்டப்பள்ளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் ஜூன் 4ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விமரிசையாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆலயம் கும்பாபிசேகத்திற்கு தயாராவதைப் படங்களில் காணலாம். படங்கள் - திரு.விரி.சகாதேவராஜா (காரைதீவூ நிருபர்) |
What's new >