What's new‎ > ‎

அதிகாலை வேளையில் திருவம்பாவை ஊர்வலம்

posted Dec 20, 2012, 7:21 PM by Sulecshan Logaraju   [ updated Dec 21, 2012, 10:47 AM by Suranuthan Sothiswaran ]
காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினரால் வருடாவருடம் நடாத்தி வரும் திருவம்பாவை ஊர்வலமானது இம்முறையும் அதிகாலை வேளையில் இடம்பெற்று வருகின்றது. இம்முறை  ஊர்வலத்தில் பெண்களும் கலந்து கொள்கின்றனர்.
கடந்த 19ம் திகதி ஆரம்பமான திருவம்பாவை வரும் 28ம் திகதி பூரணை நாள் அன்று திருவாதிரை தீர்த்த உற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

இதன் போதான படங்களை காணலாம்.

PicasaWeb Slideshow



Info&Photos:- V.P.Ganesh

Comments