What's new‎ > ‎

அதிசயம் ஆனால் உண்மை

posted Oct 13, 2009, 11:57 PM by Web Team

திருக்கோவிலையடுத்துள்ள காஞ்சிரங்குடா வரண்ட மேட்டு நிலப் பகுதியில் நீர் வந்து கொண்டிருக்கிறது. அப் பிராந்திய மக்கள் சாரி சாரியாகச் சென்று அதனைப் பார்வையிட்டு வருகின்றார்கள். இந்த கொடிய வரட்சிக் காலத்தில் இப்படி உயர்ந்த மேட்டு நிலத்தில் நீர் வருவது அதிசயமில்லையா ? இதனைச் சுற்றியுன்ன வயற்பரப்பு கணம் வெடித்து புல்பூண்டில்லாமல் வரண்டு காணப்படுகிறது. இங்கு அக் காட்சிகளைக் காணலாம் .

 






நன்றி திரு. விரி.சகாதேவராஜா
Comments