What's new‎ > ‎

அருள்மிகு உகந்தமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான அஸ்டோத்தர சத(108) சங்காபிசேகம்

posted Jun 15, 2010, 12:03 AM by Lavanyan Thiruchelvam
குகநேயச் செல்வர்களே!

வீரவேல் ,ஞானவேல், விண்ணேர் சிறைமீட்ட தீரவேல், சூரர்மார்பைத் துளைத்தவேல் ,கிரௌஞ்ச கிரியைத் பிளந்தவேல், தாரகனை மாய்த்தவேல்,அடியார்க்கு வரும் துன்பங்களையூம் பகையையூம் பொடிபொடியாக்கி அவர்களுடைய வினைப்பகையை வேரறுக்கின்ற செவ்வேளின் திருக்கைவேல் உகந்தை மலையில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வேற்பெருமானுக்கு ஆனித்திங்கள் 5ம் நாள் சனிக்கிழமை (2010.06.19) பகல் 11 மணியளவில் அஸ்டோத்திரசத (108) சங்காபிசேகம் செய்ய திருவருள் பாலித்துள்ளது.இத் தெய்வீக நிகழ்வூகளில் கலந்து முருகப் பெருமானின் திருவருளை பெற்றுய்யூமாறு 
பேரன்புடன் கேட்டுக்கொள்கின்றௌம்.





Comments