What's new‎ > ‎

அன்பளிப்புப் பொருட்கள் வழங்கும் வைபவம்.

posted Jul 28, 2011, 7:04 PM by Amareeshan Narendran
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி பழைய மாணவர் சங்கம் அவுஸ்ரேலியா கிளையினால் கடந்த ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட கமு/கண்ணகி இந்து வித்தியாலய மாணவர்களுக்கு வழங்குமுகமாக அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருட்கள் வழங்கும் வைபவம் 28.07.2011 அன்று வித்தியாலய அதிபர் திரு K..யோகராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.S..வேதாசலம் அவர்களும், பாடசாலை அபிவிருதி சங்க செயலாளர் திரு.S..குணநாதன் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர் திரு.S. பாஸ்கரன் அவர்களோடு ஆசிரியர்கள், பெருந்திரளான பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

PicasaWeb Slideshow



Comments