What's new‎ > ‎

Annual inter club Badminton Tournament

posted Nov 3, 2010, 8:07 PM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ விளையாட்டுக் கழகம் வருடாவருடம் தனது கழக உறுபினர்களிற்கிடையிலான சினேகபூர்வ பூப்பந்து சுற்றுப்போட்டி ஒன்றை தீபாவளிப் பண்டிகையை சிறப்பிக்கின்ற வகையில் ஏற்பாடு செய்து நடாத்துவது வழமை அந்த வகையில் இம் முறையூம் சிறப்பாக அச் சுற்றுப்போட்டி நடைபெறுவதை படங்களில் காணலாம்.






information & photos - Mr.T.Thavakumar(Secretary KSC)
Comments