காரைதீவூ விளையாட்டுக்கழகத்தினதும் விபுலானந்தா சனசமூக நிலையத்தினதும் வருடாந்த ஒன்றுகூடலும் கழக இரவூ நிகழ்வூகளும் எதிர்வரும் 24.12.2011 சனிக்கிழமை கழக தலைமையகத்தில் அமரர்.க.பத்மநாதன் ஞாபகார்த்த மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியூள்ளது எனவே கழக உறுப்பினர்கள் அனைவரையூம் இன் நிகழ்விற்கு அன்போடு அழைக்கின்றௌம். முக்கிய குறிப்பு - இம் முறை சற்றுவித்தியாசமாக வருடாந்த ஓன்றுகூடல் காலை 9.30 மணியளவிலும் கழகஇரவூ வழமைபோல் மாலை 7.30 மணிக்கும் நடைபெற ஏற்பாடாகியூள்ளது. info - Secretary (KSC & VCC) |
What's new >