What's new‎ > ‎

Annual Get Together & Club Night - 2011 KNCC & KNSC

posted Dec 24, 2011, 4:16 AM by Sivatharisan Paranirupasingam
காரைதீவூ நந்தவன விளையாட்டுக்கழகத்தினதும் நந்தவன சனசமூக நிலையத்தினதும்  வருடாந்த ஒன்றுகூடலும் கழக இரவூ நிகழ்வூகளும் எதிர்வரும் 25.12.2011 அன்று கழக தலைமையகத்தில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியூள்ளது எனவே கழக உறுப்பினர்கள் அனைவரையூம் இன் நிகழ்விற்கு அன்போடு அழைக்கின்றொம்

கழகஇரவூ மாலை 6.30 மணிக்கும் நடைபெற ஏற்பாடாகியூள்ளது.

Information:- Srikanthan 
Comments