What's new‎ > ‎

ஆண்கள் பாடசாலையில் சர்வதேச ஆசிரியர் தினம்.

posted Oct 6, 2010, 5:33 AM by Amareeshan Narendran

காரைதீவு இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலையில் சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டிய விழா இன்று   (06.10.10) புதன்கிழமை அதிபர் க.வினாயகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.அங்கு ஆசிரியர்கள் கீதம் இசைப்பதையும் மாணவர்கள் ஆசிரியைகளுக்கு பூச்செண்டு வழங்கி வணங்குவதைப் படங்களிpல் காணலாம் .

படங்கள் :-  வி.ரி.சகாதேவராஜா
Comments