What's new‎ > ‎

அம்பாரை ப்பிரதேசத்தில் அடை மழையும் அடைமழைக்குப்பிந்திய சூழ்நிலையும்

posted Nov 9, 2009, 9:27 AM by Web Team
கிழக்கில்  நீண்ட வரட்சிக்குப் பின் கடந்த சில நாட்களாக அடைமழை பெய்துவருகிறது. அடைமழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காரைதீவு மாஎடிப்பள்ளி தாம்போதியால் வெள்ளம் பீறிட்டுப் பாய்கிறது. அதனால் போக்குவரத்து தடங்கலுக்குள்ளாகியது. வெள்ளத்துள் வாகணங்கள் பயணிப்பதையும் வயல்பகுதி குடிமனைகள் வெள்ளத்தில் அமிழ்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்





அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளநிலைமையின் பின்னர் ஆறுகளில் ஆற்றுவாழை போன்ற நீர்த்தாவரங்கள் அடைத்துஇருப்பதையும் மீனவர்கள் வெள்ளமீன் பிடிப்பதையும் வீதி வடிகான்களில் நீர் தேங்கிநிற்பதையும் சுனாமி குடியேற்றத்திட்டக் கிராமத்தில் வெள்ளம் மேங்கியிருப்பதை காரைதீவு பிரதேச சபைத் தொழிலாளிகள் வெட்டி விடுவதையும்  படங்களில் காணலாம்







Thanks. Mr.VT.Sahathevarajah










Comments