What's new‎ > ‎

அம்பாறை மாவட்டத்தில் பயங்கர வரட்சி

posted Oct 28, 2009, 10:15 AM by Web Team
அம்பாறை மாவட்டத்தில் பயங்கர வரட்சி நிலவுகிறது.1982 ஆம் ஆண்டிற்குப் பிறகு இத்தகைய வரட்சி நிலவுகிறது.காரைதீவு பெரிய பாலத்தின் கீழுள்ள நிலையை இங்கு காண்கிறீர்கள். ஒரு துளி தண்ணீர் கூட இல்லாமல் வற்றி கணம் வெடித்த நிலையில் நிலம் காணப்படுகிறது.



Thanks Mr.VT.Sahathevarajah



Comments