What's new‎ > ‎

அம்பாறை மாவட்ட கரையோரத்திற்கான குழாய்நீர் விநியோகத்தை சீர்செய்தல்

posted Sep 12, 2012, 8:20 AM by Arunsanth Thadsanamoorthy
                                  
                                                                

யப்பான் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட கரையோரத்திற்கான குழாய்நீர் விநியோகத்தை சீர்செய்வதற்கான முக்கிய சந்திப்பொன்று இன்று  புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் எம்.எம்.உமர்லெவ்வையின் தலைமையில் நடைபெற்றது. ஜெய்க்கா திட்த்தின் இலங்கை;கான பிரதிநிதி ஹிக்குச்சி  பிரதேச செயலாளர் எ.எல.எம்.சலீம் மற்றும் சிரேஸ்ட பிரஜைகள் ஒன்றியத்தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.

படங்கள்  வி.ரி.சகாதேவராஜா

Comments