posted Jan 29, 2011, 1:17 AM by Amareeshan Narendran
25வருடங்களுக்கு முன்பு 1985 ஏப்ரல் மாதம் 13.14ம் திகதிகளில் காரைதீவுக் கிராமம் கபளீகரம் செய்யப்பட்டபோது கயவர்களால் காவுகொள்ளப்பட்ட கண்ணகை அம்பாளின் ஒற்றைக் காற்சிலம்பு மீண்டும் கிடைத்துள்ளது.அது வெள்ளிக்கிழமை மீண்டும் ஆலயத்தில் கையளிக்கப்பட்டது. அதனைப் படங்களில் காணலாம். |
|