What's new‎ > ‎

அம்பாளின் காற்சிலம்பு மீண்டும் கிடைத்துள்ளது.

posted Jan 23, 2011, 5:41 PM by Amareeshan Narendran

25வருடங்களுக்கு முன்பு 1985 ஏப்ரல் மாதம் 13.14ம் திகதிகளில் காரைதீவுக் கிராமம் கபளீகரம் செய்யப்பட்டபோது கயவர்களால் காவுகொள்ளப்பட்ட கண்ணகை அம்பாளின் ஒற்றைக் கால் காற்சிலம்பு மீண்டும் கிடைத்துள்ளது.அது கைமாறிக்கைமாறி இரு மாதங்களுக்கு முன்பு கல்முனையிலுள்ள தமிழ் வைத்தியரிடம் சென்று நேற்று மீண்டும் காரைதீவை அச் சிலம்பு வந்தடைந்துள்ளது.துளசிரஞ்சன் பராபரம் தம்பதியினரிடம் தற்போதுள்ள அச்சிலம்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆலயத்தில் கையளிக்கப்பட்வுள்ளது. அதனைப் படங்களில் காணலாம்.


தகவல் படங்கள் :- திரு.வி.ரி.சகாதேவராஜா

Comments