இன்று காரைதீவின் இரு துருவங்களென வர்ணிக்கப்படும் காரைதீவின் இரு பழம்பெரும் கழகங்களான காரைதீவு விளையாட்டுக்கழகத்திற்கும் விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் இடையிலான "அமரர் வெற்றிவேல் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண" கிறிக்கட் சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டி காரைதீவு கனகரெத்தினம் மைதனத்தில் நடைபெற இருக்கிறது. இவ்விருகழகங்களும் அம்பாரைமாவட்டத்திலுள்ள முன்னணி கடின பந்து கிறிக்கட் கழகங்களாகும்
From Our reporters |
What's new >