What's new‎ > ‎

அமரர் க.பத்மநாதன் வீதி திறப்பு விழா.

posted Jun 16, 2010, 2:01 AM by Premakumar Nadarajah
தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் அமரர் க.பத்மநாதனின் ஓராண்டு நினைவூ தினத்தில் அவரது சேவையைப் பாராட்டி காரைதீவூ பிரதேச சபை பத்மநாதன் வீதியைத் திறந்து வைத்தது.அவ் வைபவத்தில் பத்மநாதனின் சகோதரி பராபரம் துளசிரஞ்சன் திரைநீக்கம் செய்து வைப்பதையூம் தவிசாளா; ந.ஜீவராசா உதவி தவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி செயலாளர் எஸ்.நாகராஜா உள்ளட்டோர் நிற்பதையூம் படங்களில் காணலாம்.

(படங்கள் வி.ரி.சகாதேவராஜா  காரைதீவூ நிருபர் )

Comments