What's new‎ > ‎

அமரர்.கந்தசாமி தனோஐன் ஞாபகார்த்த கிண்ணம் - 2010

posted Jan 7, 2010, 11:59 PM by Web Team

கடந்த 1999.12.23 ம் திகதி இடம்பெற்ற திருவாதிரை தீர்த்தோற்சவத்தின் போது
இறைபதமடைந்த அமரர்.கந்தசாமி தனோஐன் அவர்களின் ஞாபகார்த்தமாக அவருடைய ஆரம்ப
கால அணியாகிய ராமகிருஸ்ணா அணியினர் காரைதீவூ விளையாட்டுக் கழகத்துடன்
இணைந்து கடந்த 31.12.2009 அன்று காரைதீவூ விளையாட்டுக் கழக உள்ளக அரங்கிலே

சினேக பூர்வ கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை ஏற்பாடு செய்து
நடத்தியிருந்தனர்.இன் நிகழ்வூகளுக்கு காரைதீவூ விளையாட்டுக் கழகத்தின்
கௌரவ போசகர்களான திரு.வி.இராஜேந்திரம் ஐயா அவர்களும் திரு.எஸ்.உருத்திரன்
ஐயா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.இன் நிகழ்வூகளின் போது அதே
அனர்த்தத்தின் போது உயிர்நீத்த ஏனைய காரைதீவூ விளையாட்டுக் கழககத்தின்

உறுப்பினர்களும் நினைவூ கூறப்பட்டது சிறப்பம்சமாகும்.








Thanks Mr. Lavanniyan Thiruchchelvam




Comments