What's new‎ > ‎

அமரர்.சாமித்தம்பி தனுராஜ் ஞாபகார்த்த வெற்றி கிண்ணம் -2011

posted Sep 17, 2011, 10:58 AM by Lavanyan Thiruchelvam

PicasaWeb Slideshow


காரைதீவூ விளையாட்டு கழகம் அமரத்துவமடைந்த கழகத்தின் கிரிக்கற் சகலதுறை வீரரும் பொறியியல் பீட மாணவனுமான அமரர்.சாமித்தம்பி தனுராஜ் ஞாபகார்தமாக பிராந்தியத்தில் பிரபலமான 20 அணிகளை இணைத்து நடாத்திய 20-20 கிரிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி 17.09.2011 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.இதில் சாய்ந்தமருது பிளேன் கோசஸ் அணியை தோற்கடித்த நிந்தவூர் இம்ரான் அணி சம்பியனானது.இன் நிகழ்வூ பலஅதிதிகளின் பங்குபற்றலோடு சிறப்பாக நிறைவூக்குவந்தது.

info- Secretary(KSC)
Comments