What's new‎ > ‎

ஆழிப்பேரலை நினைவலைகள்

posted Dec 25, 2010, 10:45 PM by Suranuthan Sothiswaran



2004.12.26 அன்று ஆழிப்பேரலை காவு கொண்ட நம் சொந்தங்களை எண்ணி காரைதீவு பல்கலைக்கழகமாணவர் சமூகசேவை ஒன்றியம் வடிக்கும் நினைவலைகள்....








காலச்சுவட்டில் பதிந்த அந்த நாள்
எம் மனக்கண்ணில் பிரதிபலிப்பது
மன்றாடும மழலைகளையும்
மார்தட்டி அழும் மண்ணவர்களையுமே


 உலகமே ஆறுதல் மொழிந்தாலும் - பிரிந்த
உடல் உயிர் சேர்ந்திடுமே - நம் சொந்தங்களின்
ஆறு வருட சோகம் ஆறிடுமோ அம் மொழியில்
ஆயினும் நாம் வடிக்கும் நினைவலைகள்



பல்கலைக்கழகமாணவர் சமூகசேவை ஒன்றியம்
காரைதீவு


Comments