What's new‎ > ‎

ஆழிப்பேரலை எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி

posted Dec 25, 2012, 8:01 PM by Zhushinthakoshalan Thirunavukkarasu   [ updated Dec 28, 2012, 7:22 AM by Suranuthan Sothiswaran ]

அன்னைபோல் எண்ணி 
அனைவராலும் 
உயிருக்கு மேலே 
உயர்த்திப்பிடித்த கடல் 
சீற்றத்தொடெழுந்து 
சிறைபிடித்து உயிர்களினை 
குஞ்சு,குமரை 
குடிமறவா பாலகரை 
பிஞ்சுத் தாய் மாரை 

பிரித்து உறவுகளை 
சிலுவையில் அறைந்த 
மாயப்பொழுது 
மனசைவிட்டு மறையாத 
காயப்பொழுது........... 


( சுனாமி தமிழகத்தின் கடலோர எல்லைகளை காவு வாங்கிய எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று...! தண்ணீர் தின்ற உயிர்களுக்காக பிரார்த்திப்போம் karaitivu.org.. மீண்டும் ஒருமுறை ! இது ஒரு மீள்பதிவு )

சித்திரவேல் சாந்திக்குமாரின் புதல்வன் யனுக்சன் இன் எட்டாம் ஆண்டு நினைவஞ்சலி
Comments