இ.கி.மி.பெண்கள் பாடசாலையின் இரண்டாந்தவணை கணிப்பீட்டு அட்டை வழங்கும் வைபவத்தின் போது ஐநூறு மாணவர்கள் தரையில் அமர்ந்து கணிப்பீட்டு அட்டைகளை வாங்கிய நிகழ்வானது கவலை தரும் ஒரு நிகழ்வாக காணப்பட்டது. ஆராதனை மண்டபத்திற்கு கதிரைகள் இல்லாதிருப்பது பெருங்குறையாக காணப்படுகிறது.