What's new‎ > ‎

ஆசிய வலைப்பந்து சாதனையாளரின் காரைதீவூ விஐயம்

posted Jun 16, 2010, 8:11 AM by Lavanyan Thiruchelvam
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிய வலைப்பந்து சாதனையாளர் (BEST SHOOTER) தர்சினி சிவலிங்கம் சுவாமி விபுலானந்தர் பிறந்த வீட்டைப் பார்வையிட அண்மையில் அங்கு விஜயம் செய்தார். கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பட்டதாரியான இவர் தற்போது செலான் வங்கி உத்தியோகத்தராக  பணியாற்றுகிறார். 9அடி உயரமான அவரை கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் வரவேற்று அளவளாவூவதை படங்களில் காணலாம்.

 



நன்றி
படம் - வி.ரி.சகாதேவராஜா காரைதீவூ நிருபர்

Comments