What's new‎ > ‎

ஆசிய சமுக தலைவர்களது துர்துக்குழு டாக்கா விஜயம்

posted Mar 6, 2011, 9:34 AM by Web Team
பங்களாதேஸ் டாக்கா நகரில் சிறப்பாக இயஙகிவரும் இஸ்லாமிய இமாம் பயிற்சிக் கவ்லூரிக்கு ஆசிய பவுண்டேசன் நிறுவன ஏற்பாட்டில் ஆசிய சமுக தலைவர்களது துர்துக்குழு கடந்தவாரம் விஜயம் செய்தது.அங்கு குழுவினர் மாநாட்டில்
பங்கேற்பதையும் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.









Photos/Information:Mr.VT.Sahadevarajah


Comments