What's new‎ > ‎

ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு காரைதீவில்

posted Oct 22, 2010, 3:00 AM by Prasath Mendis Appu
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பிரட்றிக் ,ஈபேர்ட் மன்றத்துடன் இணைந்து ஆசிரியர் உரிமைகள் தொடர்பில் நேற்று  சனிக்கிழமை காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் நடாத்திய இரண்டு நாள் கருத்தரங்கில் பொதுச் செயலாளர் த.மகாசிவம் திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோர் உரையாற்றுவதையும் அதில் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சங்க பிரதிநிதிளையும்’  படங்களிpல் காணலாம்.







தகவல் வி.ரி.சகாதேவராஜா
Comments