What's new‎ > ‎

7வது அகவையில் பிளஸ் கல்வியகம்

posted Feb 13, 2012, 9:55 AM by Suranuthan Sothiswaran   [ updated Feb 13, 2012, 10:00 AM ]

காரைதீவின் முன்னணிக் கல்வியகங்களில் ஒன்றான பிளஸ் கல்வியகமானது 6 வருடங்களைப் பூர்த்தி செய்து தனது 7 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது.  கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் சிறிது பின்தங்கியிருந்தாலும்,  இன்று  முகாமைத்துவப்பணிப்பாளர் வ. சிவகரன் அவர்களின் சிறப்பான செயற்பாடுளினாலும் ஏனைய பணிப்பாளர்களின் பங்களிப்பினாலும்  ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் பேரதாரவுடனும் சிறப்பாக இயங்கிகொண்டிருப்பதைக் குறிப்பிடலாம்.

ற்பொழுது பிளஸ் மொண்டிசோறி , தரம் 3-5 வரை புலமைப்பரிசில் பரிட்சைக்கு தயார்படுத்தும் வகுப்புக்கள், தரம் 3-5 ஆங்கிலம், தரம் 3-5 சிங்களம் என்பவற்றுடன், நடன வகுப்புகளையும் தரமான , திறமையான ஆசிரியர்களைக்கொண்டு நாடாத்திவருகின்றது.
Comments