What's new‎ > ‎

4யூ அமைப்பின் மதுஇ,புகையிலை ஓழிப்பு வேலைத்திட்டம்

posted Nov 18, 2009, 11:19 PM by Web Team

போருட் அமைப்பின் அணுசரணையில் செயற்படும் 4யூ அமைப்பினர் மது மற்றும் புகையிலை உற்பத்திகள் உடலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பாக சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக காரைதீவில் இது சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களை பகிர்ந்தளித்தனர் இதன் முதலாவது பிரதி ஐனாதிபதியின் அம்பாரை மாவட்ட இணைப்பாளர் கௌரவ.இனியபாரதி அவர்களிடம் எமது அமைப்பினரால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.











Thanks: Mr.T.Lavanyan
Comments