What's new‎ > ‎

3ம் வருட நினைவஞ்வலி

posted Feb 25, 2012, 8:18 AM by Suranuthan Sothiswaran


அமரர் மகாதேவன் சிவபாலன்
காரைதீவு மண்ணின் கல்வி, கலாசார வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி மறைந்த சிரேஷ்ட ஆங்கில ஆசிரியரும், சேவைக்கால ஆசிரியரும் தேசிய கல்வி நிறுவக இருமொழிக்கல்வித்திட்ட வளவாளருமான அமரர் மகாதேவன் சிவபாலன் அவர்களின் 3ம் வருட நினைவஞ்சலி


காரைதீவு.ஓர்க் இணையத்தளம்
Comments