What's new‎ > ‎

31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்.

posted Jul 15, 2011, 5:55 PM by Prasath Mendis Appu


அமரர். திருமதி. செல்லம்மா கணபதிபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி கிரியைகளும்  இன்று அன்னாரது இல்லத்தில் (16.07.2011) நடைபெற இருப்பதால் இந்த நிகழ்வுக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்..

தகவல்:
T.Thayananth
Comments